தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/வேண்டாம் இலவசம்

வேண்டாம் இலவசம்

வேண்டாம் இலவசம்


ADDED : ஜூன் 12, 2016 03:06 PM

Google News

ADDED : ஜூன் 12, 2016 03:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எதையும் இலவசமாக வாங்க விரும்பாதே. உழைப்பால் கிடைப்பதே நிலைத்திருக்கும்.

* உன்னைப் புறக்கணிப்பவனிடமும் கோபம் கொள்ளாதே. அமைதியுடன் விட்டுக் கொடு. அவனே ஒருநாள் மனம் திருந்தி வருவான்.

* ஆடம்பர நோக்கில் வீண் செலவு செய்யாதே. முடிந்தால் உன் தேவையைக் கூட குறைத்துக் கொள். பிறருக்கு உதவி செய்ய முயற்சி செய்.

* முதியவர்கள், அன்பு காட்டுபவர்கள், சாதுக்கள் ஆகியோரிடம் பணிவுடன் நடந்து கொள்.

- ஷீரடி பாபா



Trending





      Dinamalar
      Follow us